குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

தினகரன் ஆசிரிய பீடத்தினால் ஏற்பாடு செtய்யப்பட்ட பொங்கல் விழா கடந்த 16 ஆம் திகதி லேக்ஹவுஸ் பணிப்பாளர் சபை மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் தமது நடன ஆசிரியை திருமதி பிரகாஷினி விஜயகுமாருடன் கலந்துகொண்ட முகத்துவாரம் இந்துக்கல்லூரி மாணவியரையும் அவர்களின் கவின்மிகு நடனத் தோற்றத்தையும் காணலாம். (படம் : சமன் வெதகே)

 

Comments