குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

ஸ்மார்ட் குரோ லேர்னிங் சென்டர் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா அண்மையில் மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், நிறுவனத்தின் பணிப்பாளர் தேவராஜ்பிள்ளை, திருமதி மேனு தேவராஜ்பிள்ளை ஆகியோருடன் விருது பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம். 

Comments