சாவகச்சேரி இந்து | தினகரன் வாரமஞ்சரி

சாவகச்சேரி இந்து

 

 

 

 

 

 

 

 

 

 

சாவகச்சேரி இந்து தேசிய கல்லூரியின் தொழில்நுட்ப பீட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டதுடன் சிறப்பு அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படங்கள் : தி. பாலகிருஸ்ணன் 

 

Comments