நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா? | தினகரன் வாரமஞ்சரி

நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?

நடிகை நஸ்ரியா தமிழில் சில படங்களே நடித்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். சுட்டியான நடிப்பு, நடனம், முக பாவனைகள் என்று அவருடைய நடிப்பு ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது.

மேலும் இவர் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்தன. தற்போது நஸ்ரியா இந்த தகவலை மறுத்துள்ளார். அதோடு தான் மருத்துவமனைக்கு செல்வதற்கு வேறொரு காரணம் என்றும் கூறியுள்ளார். 

Comments