ரொனால்டோவின் தலையால் பெற்ற கோலால் போத்துக்கல் அணி வெற்றி | தினகரன் வாரமஞ்சரி

ரொனால்டோவின் தலையால் பெற்ற கோலால் போத்துக்கல் அணி வெற்றி

ரஷ்ய அணிக்கு எதிரான ஆட்டத்தில் போத்துக்கல் அணியின் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்ததன் மூலம் அவ்வணி வெற்றி பெற்றது.இவ்வருடம் இடம்பெறும் கொண்பெடரேசன் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இதேநேரம் ரொனால்ட்டோவுக்கு எதிராக ஸ்பெயின் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு மீதே இவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Comments