அதிகம் வசூலித்த படங்களில் இரண்டாவது இடத்தில் | தினகரன் வாரமஞ்சரி

அதிகம் வசூலித்த படங்களில் இரண்டாவது இடத்தில்

அஜித்தின் 'விவேகம்' ரசிகர்களுக்கு புதிய விவேகத்தை கொடுத்திருக்கிறது என்று கூறலாம். ஒரு வாரம் முடிந்தும் சில இடங்களில் முதல் நாள் கொண்டாட்டம் போல சில திரையரங்குகளில் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் 'பாகுபலி' படத்தை விட அதிகம் வசூல் செய்தது 'விவேகம்' படம் தானாம். இந்த தகவலை திரையரங்க உரிமையாளரே கூறியிருக்கிறார். இந்த தகவல் தல ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. 

Comments