தனுஷிற்கு இப்பaடி ஒரு சோகமா- | தினகரன் வாரமஞ்சரி

தனுஷிற்கு இப்பaடி ஒரு சோகமா-

தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'வேலையில்லா பட்டதாரி- 2'.

இப்படம் வெளிவந்த நாட்களை தொடர்ந்து 3 நாட்கள் வரை விடுமுறை இருந்தது, அதனால், படத்திற்கு நல்ல வசூல் இருந்தது.

ஆனால், அதை தொடர்ந்து இப்படத்திற்கு வரும் கூட்டம் கணிசமாக குறைய தொடங்கியது, கடைசியாக இப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நஷ்டம் என்று அறிவித்துள்ளனர்.

'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பிறகு தனுஷிற்கு பெரிய வெற்றி ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, கொடி படமும் சுமாரான வெற்றியையே பெற்றது. 

Comments