கண நேரத்தில் உயிர் தப்பிய இளம் நடிகர்! வீதியில் நடந்த சம்பவம் | தினகரன் வாரமஞ்சரி

கண நேரத்தில் உயிர் தப்பிய இளம் நடிகர்! வீதியில் நடந்த சம்பவம்

தெலுங்கு சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் மனோஜ் நந்தம். Dhana Lakshmi Thalupu Thadithey, Youthful Love, Aloukika, O Cheliya Naa Priya Sakhiya, Nenu Maa College என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹைதராபாத்தில் தன் நண்பர்களுடன் காரில் பயணம் செய்துள்ளார். இடைவிடாத மழை பெய்ததால் வீதியோரம் காருடன் கச்சிபோலி பகுதியில் ஒதுங்கியுள்ளார். அப்போது அருகிலிந்து டெலிகாம் நிறுவனத்தின் சுவர் இடிந்து கார் மேல் விழுந்துள்ளது. இதனால் கார் கடும் சேதம் அடைந்ததுள்ளது. மேலும் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர். இதை அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் இது குறித்து பதிவிட்டுள்ளனர். 

Comments