குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட மடுல்சீமை, பது / வெரல்லபத்தன தமிழ் வித்தியாலய ஆரம்பப்பிரிவு பாடசாலையின் எண்பதாவது வருட பூர்த்தியையொட்டி பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அமுத விழா நிகழ்வு வித்தியாலய அதிபர் ஆ. ரமேஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாணசபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (படங்கள் : ந. மலர்வேந்தன்) 

Comments