புதியஆணையாளராக என்.மணிவண்ணன் | தினகரன் வாரமஞ்சரி

புதியஆணையாளராக என்.மணிவண்ணன்

 

மட்டக்களப்பு மாநகரத்தின் புதியஆணையாளராக என்.மணிவண்ணன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் ஆ.செல்வராஜா தலைமையிலான குழு அவரைச் சாந்தித்து நகர அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பா கக் கலந்துரையாடிய போது ஆணையாளருடன் எடுத்துக் கொண்ட படம்.

(ஆரையம்பதி தினகரன் நிருபர்) 

Comments