மனிதசங்கிலி போராட்டம | தினகரன் வாரமஞ்சரி

மனிதசங்கிலி போராட்டம

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு வடிவமாக நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம்.

(பட உதவி: காலுதீன்)

Comments