குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

ம.மா/க/வத்தேகம கல்வி வலயத்தில் பின் தங்கிய பாடசாலையான ஹுலுகங்கை முஸ்லிம் வித்யாலய மாணவன் செல்வன் அர்ஷட் தேசிய மட்ட அறபு எழுத்தணிக் கலை போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரை அதிபர், ஆசிரியர் குழாம், சக மாணவர்கள் என பாடசாலை சமூகம் அனைவரும் வாழ்த்துகின்றனர். அதிபர் ஆசிரியர் குழாத்துடன் மாணவன் படத்தில் காணப்படுகிறார்.

(புசல்லாவை, தினகரன் நிருபர்) 

 

Comments