திருக்கார்த்திகை தினம் இன்று | தினகரன் வாரமஞ்சரி

திருக்கார்த்திகை தினம் இன்று

கார்த்திகை மாதத்து முழுமதி திதி கூடி வரும் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு இன்று சர்வாலய தீபம் அனுஷ்டிக்கப்படுகிறது

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடப்படும்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாளான நேற்று குமராலய தீபம் முருகன் ஆலயங்களில் கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாதத்து முழுமதி திதிகூடி வரும் இன்றைய நாளில் சர்வாலய தீபம் ஏனைய ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

 

Comments