உடல் அழகை பராமரிக்க நடிகைகள் எவ்வளவு செலவு செய்கிறார்கள்? | தினகரன் வாரமஞ்சரி

உடல் அழகை பராமரிக்க நடிகைகள் எவ்வளவு செலவு செய்கிறார்கள்?

சினிமாவை பொறுத்தவரை நடிகர், நடிகைகளின் அழகு முதலில் அனைவரையும் கவரும்.

இதற்காக நடிகர்கள் சிக்ஸ்பேக் முயற்சிப்பது போல நடிகைகளும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை செய்கின்றனர்.

இதற்காக நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, காஜல் என பல நடிகைகள் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர்.

இதேபோல் பாலிவுட்டில் நடிகைகள் தங்களுக்கென சிறப்பு பயிற்சியாளர்களை நியமிக்கின்றனர்.

இவர்களுக்கு ஒவ்வொருவரும் எவ்வளவு தருகின்றனர் என்ற விபரங்களை பார்க்கலாம்.

மல்லிகா அரோரா, அனுஷ்கா ஷர்மா - ரூ. 73 ஆயிரம்

சோனம் கபூர் - ரூ. 55 ஆயிரம்

தீபிகா படுகோன், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா - ரூ. 45 ஆயிரம் ஷ்ரத்தா கபூர், ஜாக்லின் பெர்ணாண்டஸ் - ரூ. 30 ஆயிரம். 

Comments