குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

பளை பாலர் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற கலைநிகழ்வின்போது சிறப்பாக நடனமாடிய சிறுமி டிக்ஸானி தினேஸ் சந்துருவின் அபிநயம்.
 
 
 

மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நடாத்தப்பட்ட மத்துகம கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான டெங்கு நுளம்பற்ற சிறந்த பாடசாலைத் தெரிவு 2017 போட்டியில் 88 புள்ளிகள் பெற்று முதலாம் இடத்துக்குத் தெரிவான மத்துகம, அன்னாசிகல தமிழ் வித்தியாலயத்துக்கான விருதை மத்துகம கல்வி வலய தமிழ் அதிகாரி யோகினி ராஜேந்திரன் மாணவர்களிடம் வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம்.

(படம் : இங்கிரிய தினகரன் நிருபர்)

Comments