சூழல் கல்விக்காக அர்ப்பணிக்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

சூழல் கல்விக்காக அர்ப்பணிக்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி

லொரிஸ் சஞ்சிகையின் 28ம் பதிப்பின் முதலாவது பிரதி ஆண்டின் முதலாவது பொது விரிவுரையின் போது நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் சமூகப்பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரியும், சட்டபிரிவின் பதில் பொது முகாமையாளரும் கம்பனி செயலாளருமான தேஜா சில்வாவுக்கு வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஜயவர்தன கைளிப்பையும், அருகில் வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் வித்ய அபேகுணவர்தன மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அதீஷ பெரேரா ஆகியோர் காணப்படுவதையும் படத்தில் காணலாம். 

Comments