மனைவி | தினகரன் வாரமஞ்சரி

மனைவி

கணவனின் இரகசியங்கள்

சுற்றி நடக்கும் விடயங்கள் அனைத்தையும்

பாதுகாக்கும் மனசு பெட்டகம்

கணவனின் வெற்றி – புகழ் – ஏன்

அவனின் உயர்வுகள் அனைத்தையும்

தாங்கும் அத்திவாரம்

கணவனின் உத்வேகத்தை

ஊக்குவிக்கும் சக்கரமும்

கணவனுடன் நேரம் செலவிடும்

உத்தமி

கணவன் விரும்பும் நேரம் அவளின் நினைவில்

தாரம் என்ற நற்பெயரை பேணுபவள்

கணவனின் வேலைகளுடன்

சரிபாதி பொறுப்பேற்று – அவனின்

மதிப்பும் அறிந்தவள்

ஆச்சரியம் ஊட்டுவதுடன் அவ்வப்போது

மகிழ்ச்சியை அதிகரிப்பவள் 

Comments