விளையாட்டு | தினகரன் வாரமஞ்சரி

விளையாட்டு

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டானை தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற வருடார்ந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்படுவதையும், வெற்றிபெற்ற இல்லங்களுக்கு திருக்கோவில் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.தர்மபாலன் கணக்காளர் எச்.

கனிஷ்டன் மற்றும் அதிதிகள் வெற்றிக் கிண்ணத்தினை வழங்குவதையும் மாணவர்களின் அணிநடையினையும் காணலாம்.   படங்கள்:(திருக்கோவில் தினகரன் நிருபர்)    

 

 

 

 

 

 

 

Comments