அரசியல் களத்தில் | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் களத்தில்

அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். என் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் அஜித்.

 
இந்நிலையில் இவர் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கப்போகின்றார் என்று ஒரு செய்தி வந்தது, இவை உண்மையில்லை என்றும் தெரிவித்தனர்.


ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் சஸ்பென்ஸிற்காக இப்படி கூறி வருகின்றனர், பிரபுதேவா அஜித்தை இயக்குவார்.
அது ஒரு அரசியல் சார்ந்த படம், இப்படத்திற்கு வசனம் எழுதுவது வேறு யாருமில்லை அறம் இயக்குனர் கோபி நயினார் தானாம்.

Comments