தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 தனுஷ் தா | தினகரன் வாரமஞ்சரி

தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 தனுஷ் தா

தனுஷ் கோலிவுட் பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் அடுத்து 'வடசென்னை' படம் வரவுள்ளது.  
 
இப்படத்திற்காக தனுஷ் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார், இந்நிலையில் டுவிட்டரில் தனுஷ் எப்போது செயற்றிறனுடன் இருப்பார்.  
 
அந்த வகையில் தனுஷை டுவிட்டரில் தற்போது 7 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். தென்னிந்தியாவிலேயே நடிகர்களில் அதிக பாலோவர்ஸ் கொண்ட ஒரே நடிகர் தனுஷ் தான்

Comments