பிரபல நடிகையை பேரழகி என வர்ணித்த காஜல் | தினகரன் வாரமஞ்சரி

பிரபல நடிகையை பேரழகி என வர்ணித்த காஜல்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் சகநடிகை ஒருவரை பேரழகி என கூறியுள்ளது பலருக்கும் 
ஆச்சர்யமளித்துள்ளது.
  
பெண்கள் தினமான அமலாபால் நடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ள காஜல் அவரை ‘பேரழகி’ என வர்ணித்துள்ளார்.  
 
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை இந்த படத்திற்கு தலைப்பாக                             வைத்துள்ளமை குறிப்பி                    டத்தக்கது.    

Comments