பத்தனை கிறேக்லி தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள் மீட்பு | தினகரன் வாரமஞ்சரி

பத்தனை கிறேக்லி தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள் மீட்பு

ஹற்றன் சுழற்சி நிருபர்

 

திம்புள்ள, பத்தனை கிறேக்லி தோட்டத்தில் உயிருடன் சிறுத்தைக்குட்டிகள் இரண்டு நேற்று முன்தினம் (09) மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு சிறுத்தைக் குட்டிகள் (09) மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவர்கள் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் செய்தமையாலயே இந்த பரிதாபகரமான விபத்து நேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments