புதிய மைல்கல்லை எட்டி ரொனால்டோ சாதனை! | தினகரன் வாரமஞ்சரி

புதிய மைல்கல்லை எட்டி ரொனால்டோ சாதனை!

சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மெட்ரிட் அணிக்காக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 100 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற பரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்கெதிரான போட்டியில், ஒருகோல் அடித்ததன் மூலமே அவர் 100 கோல்கள் என்ற மைல்கல் கோலை அடித்தார்.

இப்போட்டியில், ரியல் மெட்ரிட் அணி 2-−1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments