25MP முன்புற ​ெகமராவுடன் OPPO F7 அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

25MP முன்புற ​ெகமராவுடன் OPPO F7 அறிமுகம்

Selfie Expert ஆகத்திகழும் OPPO, OPPO F7 ஐ தெரிவுகளில் பிந்திய உள்ளடக்கமான Artificial Intelligence (AI) உடன் அறிமுகம் செய்யவுள்ளது. OPPO F7 இல் பெருமளவு புதிய அம்சங்கள் மற்றும் அனுகூலங்கள் அடங்கியுள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் நிறுவனத்தின் தலைமைத்துவ நிலையான Selfie Expert மற்றும் Leader ஆகியவற்றை மேலும் உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ள F7 எதிர்வரும் 24ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OPPO F5 அறிமுகத்துடன் AI Beauty Recognition தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக selfieகள் அதிகளவு அசலானவையாகவும், இயற்கையானதாகவும், பிரத்தியேகமானதாகவும் அமைந்திருப்பதை உறுதிசெய்துள்ளது. தற்போது புதிய OPPO F7இல் இரண்டாம் தலைமுறை AI Beauty 2.0 அம்சத்துடன் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்புற ெகமரா 25 MPதிறன் கொண்டதுடன் High Dynamic Range (HDR) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. AI Beauty 2.0, Cover Shot மற்றும் AR (Augmented Reality) ஸ்டிக்கர்கள் போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன.

25MP AI Beauty முன்புற ​ெகமரா மற்றும் HDR தொழில்நுட்பத்தைக் கொண்ட OPPO F7இல் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெயிலிலும், நிழலிலும் படங்கள் எடுக்கும் போது அதிகளவு லுமினன்ஸ் மட்டங்களை கொண்டிருக்கும். selfieகள் மிகவும் தெளிவாகக் காணப்படும் வகையில் புதிய உள்ளம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Sensor HDR தொழில்நுட்பம்

5 மெகா பிக்சஸ் முன்புற ​ெகமராவுடன், உள்வைக்கப்பட்ட Sensor HDR காணப்படுகிறது. கவர்ச்சிகரமான உள்ளம்சத்துடன், சிறந்த selfieஐ எடுப்பதென்பது கடினமாக அமையாது. Sensor HDR தொழில்நுட்பமானது புதிய OPPO F7இல் நியமமாக உள்வைக்கப்பட்ட அம்சமாக அமைந்திருக்கும். இதனூடாக selfie களை தெளிவாகவும், வர்ணத்தெரிவுகளுடனும் எடுத்துக்கொள்ள உதவியாக அமைந்திருக்கும். சமூக வலைத்தளங்களில் படங்களை தரவேற்றம் செய்வதில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு, OPPO F7இல் காணப்படும் சக்திவாய்ந்த உள்ளம்சங்கள், மாறுபட்ட வெளிச்சங்களில் தெளிவாக மற்றும் வர்ணமயமான படங்களை எடுத்துக்கொள்ள மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

Comments