குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட லுணுகலை ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி முதற் தடவையாக ஒரே பாடசாலையில் இருந்து ஐந்து தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர். கல்லூரி அதிபர் J. இராஜரட்ணம், மாணவிகளான சி. திவ்யா, க. விதுர்சிகா, த. ஜனுசியா, ஜெ. கவிஸ்ணா, அ. கீர்த்திகா ஆகியோரையும் கற்பித்த ஆசிரியர் பெ. பிரபாகரனையும் படங்களில் காணலாம். (படமும் தகவலும் : ஆ. புவியரசன்)

Comments