குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான நடன விழா 2018இல் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் (15 வயதின் கீழ் பிரிவில்) முதலாம் இடத்தைப் பெற்றனர். நடனக்குழுவில் பங்கேற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.    

Comments