அஜித்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு | தினகரன் வாரமஞ்சரி

அஜித்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் கடந்த முறை உருவான படம் விவேகம். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அஜித்தை தீவரமாக நேசிக்கும் ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படத்தில் இடம் பெற்ற சில அதீத சென்டிமெண்ட் காட்சிகள் தான் காரணம் என சமூகவலைதளங்களில் பேச்சு அடிப்பட்டது. இதனால் விசுவாசம் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. இந்த நேரத்தில் விவேகம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வீர் என அண்மையில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். மேலும் படத்திற்கு 5 க்கு 4 என ரேட்டிங்ஸ் கொடுத்திருக்கிறார்கள். சிலர் ​ெஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் படம் போல இருக்கிறது என வாழ்த்தியுள்ளார்களாம்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்.

இவர்கள் கூட்டணியில் கடந்த முறை உருவான படம் விவேகம். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

அஜித்தை தீவரமாக நேசிக்கும் ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படத்தில் இடம் பெற்ற சில அதீத சென்டிமெண்ட் காட்சிகள் தான் காரணம் என சமூகவலைதளங்களில் பேச்சு அடிப்பட்டது.

இதனால் விசுவாசம் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. இந்த நேரத்தில் விவேகம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வீர் என அண்மையில் வெளியானது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். மேலும் படத்திற்கு 5 க்கு 4 என ரேட்டிங்ஸ் கொடுத்திருக்கிறார்கள். சிலர் ​ெஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் படம் போல இருக்கிறது என வாழ்த்தியுள்ளார்களாம்.

Comments