ஓரினச் சேர்க்கையாளரா | தினகரன் வாரமஞ்சரி

ஓரினச் சேர்க்கையாளரா

இலண்டன் பொண்ணு எமி ஜாக்சன் தமிழை தாண்டி மற்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து ரஜினியின் 2.0 படம் வெளியாக இருக்கிறது. இப் படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

எமி ஜாக்சன் எப்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தீவிரமாகச் செயற்படுபவராக இருப்பவர். அண்மையில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

அதாவது அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு மனைவியாக வாழ்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

இதனால் இப்படி ஒரு பதிவு தெரியவில்லை, ஆனால் சமூக வாசிகள் எமி ஜாக்சன் ஓரினச் சேர்க்கையாளர் வாழ்க்கை வாழ்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Comments