விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்- | தினகரன் வாரமஞ்சரி

விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்-

விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவரை நேரில் சென்று பார்த்தார். ரஜினி சில நாட்களுக்கு முன் அங்கு சென்று, ஒருவர் அவரை ‘யார் நீங்க?’ என்று கேட்டது எல்லோரும் அறிந்ததே.

ரஜினி சென்ற போது பத்திரிகையாளர்கள் சூழ, முன் அறிவிப்புடன் அங்கு சென்றார், ஆனால், விஜய் சென்று வந்தது யாருக்குமே தெரியவில்லை.

இதற்கு பல பாராட்டுக்கள் அவருக்கு குவிந்து வருகின்றது. அதுக்குறித்து இயக்குனர் அமீர் கூறுகையில் ‘விஜய்யிடமிருந்து ரஜினி இதை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார் .

Comments