இயற்கையைப் பாதுகாக்கக் கோரி போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

இயற்கையைப் பாதுகாக்கக் கோரி போராட்டம்

மண் அகழ்வு, இயற்கை அழிப்பை கண்டித்து முல்லைத்தீவு கொக்காவில் பிரதேசத்தில் போராட்டம் நடத்தியபோது பிடிக்கப்பட்ட படம். அபிவிருத்தி என்ற போர்வையில் வன்னிப் பிராந்தியத்தில் காட்டு வளமும், மணல் மற்றும் நீர் வளமும் திட்டமிடலின்றி அகற்றப்பட்டு காடுகள் அழிவடைந்து வருவதற்கு எதிராக சூழலியலாளர்களும் பொதுமக்களும் கோஷங்கள் எழுப்பினர்.

(படம்: கிளிநொச்சி குறூப் நிருபர்

தமிழ்ச்செல்வன்) பாதுகாப்பு செய்க, அனைத்து உப தபால் அதிபர்களையும் ஒன்றிணைந்த தபால் சேவைக்குள் அடக்குக, கனிஷ்ட ஊழியர்களின் மறைக்கப்பட்ட அனைத்து சம்பளத்தையும் நிலைநாட்டுக என்றும் தபால் திணைக்களத்தின் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு முறைமையை உடனடியாக செயற்படுத்துமாறும், பதில் உப தபால் அதிபர்களை உரிமையை பாதுகாக்குமாறும், திணைக்கள சேவைப் பிரமாணத்தை மறு சீரமைத்து நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் நிர்வாக உத்தியோகத்தர்கள், மேற்பார்வை உத்தியோகத்தர்கள், தபால், உப தபாலதிபர்கள் அதிபர்கள், தபால் தரம் பிரிக்கும் உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளதாகவும், அவர் கூறினார்.

Comments