மோசமான உடையில் போஸ் கொடுத்த | தினகரன் வாரமஞ்சரி

மோசமான உடையில் போஸ் கொடுத்த

நடிகை பிரியங்கா சோப்ரா அவரது காதலருடன் இந்தியா வந்திருப்பது தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பான செய்தி. அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் செய்தி வருகிறது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது பத்திரிகையொன்றின் அட்டை படத்திற்காக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் அதே பத்திரிகை வெளியிட்ட டாப் 100 ஹாட் நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவிற்கு முதல் இடம் கொடுத்துள்ளனர்.

Comments