ஸ்ரீதேவி மகளின் சாதனை! | தினகரன் வாரமஞ்சரி

ஸ்ரீதேவி மகளின் சாதனை!

தமிழ், ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவரின் கணவர் ​ெபாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவரின் மகள்கள் இருவர் இருக்கிறார்கள்.

இதில் ஜான்வி கபூர் நடிகையாகிவிட்டார். இவர் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரித்த தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் அவருக்கு ஜோடியாக இஷான் கட்டர் நடித்துள்ளார்.

இப்படம் தற்போது உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜான்விக்கு அண்மையில் நடந்த Vogue Beauty Awards 2018 ல் Fresh Face of the Year விருது கிடைத்துள்ளது

Comments