Daraz பெஷன் வாரம் | தினகரன் வாரமஞ்சரி

Daraz பெஷன் வாரம்

இலங்கையின் முதலாவது ஒன்லைன் பெஷன் வாரம் இப்போது னுயசயண நிறுவனத்தினால் ஆரம்பம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இருக்கும் நாற்காலியிலிருந்து ஒரு வாரத்திற்கு எழுந்திராது ஷொப்பின் செய்யக் கிடைத்தால் உங்களுக்கு எவ்வாறு இருக்கும். பாரமான பைகளை இழுத்துக் கொண்டு, கடை கடையாக அலைந்து திரிவதற்குப் பதிலாக இது எவ்வளவு வசதியானது. னுயசயண பெஷன் வாரத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களால் இயன்றவரை ஷொப்பின் செய்ய முடியும்.

Daraz.lk இலங்கையில் பிரவேசித்தது முதல் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து புதிய அறிமுகங்களை நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்து வருகிறது. இதன்மூலம், ஒன்லைன் ஷொப்பிங் செய்வதில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட Daraz பெஷன் வாரத்தின் மூலம் மிகப்புதிய வர்த்தகப் பெயர்களுக்கு இதுவரை காலம் கண்டிராத விலைக் கழிவுகளை னுயசயண பெற்றுக்கொடுக்க உறுதியளிக்கிறது.

இதன் மூலம் நாட்டின் சகல பாகங்களுக்கும் சர்வதேச நாகரிக ஆடை வகைகளைப் பார்வையிடவும், கொள்வனவு செய்யவும் வாய்ப்புக் கிடைக்கிறது.

TOFO, அபிராட்டே, ஜெஸா, லெவீனா, பெயார் அபரல் மற்றும் ஜொக்கி ஆகியவற்றின் மிகப் புதிய அறிமுகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும் வர்த்தகப் பெயர்களில் சிலவாகும். ஆண், பெண் இருபாலாரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை இந்த பெஷன் வாரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

Comments