Candyயின் “சாதுர்யமான tகண்டுபிடிப்பு” Bianca | தினகரன் வாரமஞ்சரி

Candyயின் “சாதுர்யமான tகண்டுபிடிப்பு” Bianca

Candy (கெண்டி) நிறுவனம் என்ற வகையில் நாங்கள் சாதுர்யமான கண்டுபிடிப்புக்களைத் தாண்டி அவை நிஜ வாழ்க்கைக்கு எந்தளவு தூரம் பயன்படுகின்றது என்பதனையும் நோக்காகக் கொள்கின்றோம். இதனால்தான் மிகவுமே சாதுர்யமான அதியுயர்ந்த, என்றும் எமது உணர்வுகளைத் தொட்டுச்செல்லக்கூடிய வகையிலான Candy Bianca (கெண்டி பியன்கா) சலவை இயந்திரம் Candy Watch & Touch Oven (கெண்டி வொட்ச், டச் ஒவன்) போன்றவற்றினை எம்மால் தர முடிகின்றது. Candy (கெண்டி) நிறுவனம் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு இலகுவாக்குகின்றது என்பதையும், நீங்கள் விரும்பும் விடயங்களுக்காக நேரத்தை மீதப்படுத்துகின்றது என்பதனையும் கண்டுகொள்வதற்காக உங்களை இங்கு அழைக்கின்றோம்” என Candy Asia Pacific (கெண்டி ஏசியா பசுபிக்) தென் கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய ஏற்றுமதி முகாமையாளர். Massimo Poma (மெஸ்ஸிமோ பொமா) இலங்கையில் நடந்த Candy Watch & Touch Oven (கெண்டி வொட்ச், டச் ஒவன்) மற்றும் Bianca (பியன்கா) சலவை இயந்திர அங்குரார்ப்பண நிகழ்வில் குறிப்பிட்டார்.

இத்தாலிய நாட்டை தளமாக கொண்டு இயங்கும் Candy Groups (கெண்டி குரூப்ஸ்) நிறுவனமானது தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புக்களில் கவனம் செலுத்தும் உயர் தரத்தினாலான அடுத்த சந்ததியினரை இலக்காகக் கொண்ட சகல வகையான வீட்டுப் பாவனைப் பொருட்களையும் வழங்குவதில் ஒரு முதன்மையான நிறுவனமாகும். “பாவனைக்கு இலகுவான அதி நவீன கண்டுபிடிப்புக்களை வழங்குவதன் மூலம் பாவனையாளர்களின் வாழ்க்கை முறையை இலகுபடுத்துவதே இந்நிறுவனத்தின் அடிப்படையில் மரபியல் பண்பாகும்” என Candy Asia Pacific HD (கெண்டி ஏசியா பசுபிக் எச்.டி) நிறுவனத்தின் வர்த்தக சந்தைப்படுத்தல் முகாமையாளர் John Wong (ஜோன் வொங்க்) குறிப்பிட்டார்.

Comments