பழமொழிகள் | தினகரன் வாரமஞ்சரி

பழமொழிகள்

அக்காரத்தில் செத்தாலும் அடக்கம் சுடுகாடுதான்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

இரக்கப் போனாலும் சிறக்கப்போ.

செத்த சிங்கத்தை விடஉயிருள்ள எலி மேலானதாகும்.

சேற்றில் புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டும்.

கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

ஜே.எப். இல்மா,

தரம் 8E,

ப/ வெளிமடை மு.ம.வி,

வெலிமடை.

 

Comments