அரச இலக்கிய விருது 2018 | தினகரன் வாரமஞ்சரி

அரச இலக்கிய விருது 2018

அரச இலக்கிய விருது வழங்கல் விழா கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விருது பெற்ற தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் விபரம் வருமாறு:

* சாஹித்யரத்னா: -மு.பொன்னம்பலம் (மு.பொ)

* சுய நாவல் இலக்கியம்: ஒரு கிராமத்து அத்தியாயம் - - எஸ். ஜோன்ராஜன்.

* சுய கவிதை இலக்கியம்: மண்கோழி - சோலைக்கிளி.

* சுய சிறுகதை இலக்கியம்: உயிருதிர் காலத்தின் இசை -- பதுளை சேனாதிராசா.

* சுய நானாவிதம்: 1915 கண்டிக் கலவரம் -

- என்.சரவணன்.

* சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு: இந்திய அறிவாராய்ச்சியியல்

- பேராசிரியர் ஞா. ஞானகுமாரன்

* சுய சிறுவர் இலக்கியம் -வில்லூரானின் சிறுவர் பாடல்கள் -- வில்லூரான் (க.முரளிதரன்)

* சுய இளையோர் இலக்கியம்: பாலர் விருத்தி பாடற் பனுவல் - - ச.இ.ஐங்கரலிங்கம்.

* சுய பாடலாக்கம்: சிறகு முளைத்த சிந்துகள்-

- அக்கரையூர் அப்துல் குத்தூஸ்.

* மொழிபெயர்ப்பு: எனது தேசத்தை மீளப்பெறுகிறேன்- - எம்.ரிஷான் ஷெரிப்

* மொழிபெயர்ப்பு நானாவித இலக்கியம்:

சைமன் காசிச் செட்டியின் 'தமிழ் புளுடாக் & தமிழ் விபரப்பட்டியல்

- சா.திருவேணிசங்கமம் (ஆங்கிலம்)

* மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம்:

- உச்சிமலைச் சுவடுகள் - திக்குவல்லை கமால். (மூலம்: உஷ்கந்துயாய- கமல் பெரேரா- சிங்களம்)

* மொழிபெயர்ப்பு கவிதை இலக்கியம்: தென்னாசியக் கவிதைகள் - சோ.பத்மநாதன் (சோ.ப) SAARC POETRY English.

* நாடக இலக்கியம்: மானிடப்புயல்-

- ரா.தனஞ்சயன்.

Comments