இத்தனை கோடிகளை வசூல் செய்தாரா நயன்தாரா? | தினகரன் வாரமஞ்சரி

இத்தனை கோடிகளை வசூல் செய்தாரா நயன்தாரா?

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நிரூபித்தேவிட்டார். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான் ஆகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது நயன்தாரா கடந்த ஒரு மாதத்தில் இரண்டு படங்கள் வெ ளியிட்டுள்ளார்., அந்த இரண்டு படமும் சிறந்த வெற்றியைப் பெற்றன.

இதில் கோலமாவு கோகிலா உலகம் முழுவதும் ரூ 42 கோடி வசூல் செய்ய, இமைக்கா நொடிகள் ரூ 36 கோடி வசூலை தாண்டியுள்ளது.

இதன் மூலம் ரூ 78 கோடி கடந்த ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலிஸ் செய்து நயன்தாரா வசூல் செய்துள்ளார்.

Comments