விடியல் | தினகரன் வாரமஞ்சரி

விடியல்

வெளிச்சத்தை நோக்கி

நகரும் பூச்சியினங்கள்போல்

நாமும் இருள் இன்றிய

இனிமையான இன்பம் எனும்

வெளிச்சத்தை நோக்கி

நகர்கின்றோம்

Comments