இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌஸி பதவிப் பிரமாணம் | தினகரன் வாரமஞ்சரி

இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌஸி பதவிப் பிரமாணம்

தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம். பௌசி நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Comments