சமுர்த்தி அதிகாரிகள் 7000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு (30) கொழும்பு சுகததாச | தினகரன் வாரமஞ்சரி

சமுர்த்தி அதிகாரிகள் 7000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு (30) கொழும்பு சுகததாச

சமுர்த்தி அதிகாரிகள் 7000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு (30) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரியொருவருக்கு நியமனக் கடிதத்தை வழங்குவதையும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.

Comments