பழமொழிகள் | தினகரன் வாரமஞ்சரி

பழமொழிகள்

ஆர். பாத்திமா ரீமா,
தரம் 11 E, ப/ வெளிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம்,
வெளிமடை. 
 
* உலகின் மொத்த நீர்ப்பரம்பலில் மனிதனுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவு  சுமார் ஒரு வீதம் மட்டுமே.
*தித்திக்கா ஏரி உலகில் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள ஏரியாகும். 
* கிரேக்க தத்துவவியலாளரான அரிஸ்டோட்டில் என்பவரே உலகின் காலநிலைப் பரம்பல் பற்றிய கருத்தினை முதன் முதலில் வெளியிட்டார். 
* இலங்கைக்குத் தேயிலைப் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர் ஆங்கிலேயரான ஜேம்ஸ் டெய்லர் ஆவார்.
* இலங்கையில் அகலவத்தையில் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. 
* ஆபிரிக்க கண்ட மேடைக்குள் அமைந்துள்ள தீவு  மடகாஸ்கார்.
* சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தேயிலை தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பெருமளவு நுகரப்படும் பானமாக உள்ளது. 
* இலங்கையில் கனிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் களனிக்கு அருகில் சப்புகஸ்கந்த எனுமிடத்தில் அமைந்துள்ளது. 
* ஏற்றுமதிப் பயிர் ஆராய்ச்சி நிலையம் மாத்தளையில் அமைந்துள்ளது. 
 

Comments