விலங்குகளைப் பற்றிய தகவல்கள் | தினகரன் வாரமஞ்சரி

விலங்குகளைப் பற்றிய தகவல்கள்

எம்.ஐ.எப். சிப்கா,  வெளிமடை.

பாம்புகளில் மிகப்பெரியது எது? 

    மலைப்பாம்பு 

மிக வேமாக நீந்தக்கூடிய மீன்? 

    சூறாமீன் 

நண்டுக்கு எத்தனை கால்கள் உண்டு? 

    பத்து கால்கள் 

சிலந்திக்கு எத்தனை கால்கள் உண்டு?     

எட்டுக் கால்கள் 

நந்தைக்கு கண்கள் எங்கே உண்டு? 

    உணர் கொம்புகளில் 

முதலை எத்தனை முட்டைகள் இடும்? 

    50 தொடக்கம் 60 வரை 

ஒரு ஈயிற்கு எத்தனை கால்கள் உண்டு? 

    6 கால்கள் 

எறும்புகளில் எத்தனை இனங்கள் உள்ளன? 

    2,000,00 வரையில்.. சிலவற்றிக்கு பெயரிடப்படவில்லை. 

Comments