யாழ். கரவெட்டியில் பிடிக்கப்பட்ட ம​ைலப்பாம்பு | தினகரன் வாரமஞ்சரி

யாழ். கரவெட்டியில் பிடிக்கப்பட்ட ம​ைலப்பாம்பு

வயல் அறுவடையின் போது 13 அடி நீளமான மலைப் பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி கரவெட்டி கரணவாய் கிராய் பகுதியில் இந்தப் பாம்பு விவசாயி ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இவ்வளவு

நீளமாக பாம்பு அடையாளம் காணப்படுவது அரிதானது எனவும் வயல் அறுவடையின் போது இப்பாம்பு பிடிக்கப்பட்ட விடயம் அப்பகுதி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இப்பாம்பை பாறை மலைப்பாம்பு அல்லது வெங்கிணாந்தி என அழைக்கப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Comments