சிறந்த செய்தியாளருக்கான விருது | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த செய்தியாளருக்கான விருது

ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில் சிறந்த செய்தியாளருக்கான விருதை தினகரன் சிரேஷ்ட ஊடகவியலாளர் லோரன்ஸ் செல்வநாயகம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடமிருந்து பெற்றுக்ெகாள்கிறார். அமைச்சர்கள் ருவன் விஜேவர்தன, கயந்த கருணாதிலக முதலானோரும் படத்தில் காணப்படுகிறார்கள்.

Comments