ஜனாதிபதியை மெய்சிலிர்க்கவைத்த பிரதமர் மோடி! | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியை மெய்சிலிர்க்கவைத்த பிரதமர் மோடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய நினைவுப்பரிசு, அவருக்கு மெய்சிலிர்க்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரியில் அவர் பயிற்சி பெற்றபோது பிடிக்கப்பட்டிருந்த பழைய குழுப் படமொன்றை ஞாபகார்த்த சின்னமாக ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வழங்கியபோது பிடிக்கப்பட்ட படம்.

Comments