எக்செல் ஹோல்டிங்; புதிய டைல்கள் மூலம் டைல் துறையில் உச்சத்திற்கு | தினகரன் வாரமஞ்சரி

எக்செல் ஹோல்டிங்; புதிய டைல்கள் மூலம் டைல் துறையில் உச்சத்திற்கு

எக்செல் ஹோல்டிங் தனியார் நிறுவனம் இலங்கையில் மிகப்பெரிய தரை மற்றும் சுவர் பாதுகாப்பை தருகின்ற நிறுவனமாக உரிமை கொண்டாடுவதை வலுப்பெறச் செய்து ஐந்து வகை டைல்களை அறிமுகம் செய்தது.  

நூற்றுக்கணக்கான டைல்களில் உள்ள பன்முகத்தன்மை, கவர்ச்சிகரத் தன்மை, நிறம், பல்வேறு அளவான மற்றும் வடிவமைப்பு அமைப்புகளின் ஒன்றிணைந்த தன்மையை கட்டடக் கலைஞர்களுக்கு தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வடிவமைப்பு ஒன்றை வழங்குவதற்கு வழிவகுக்கிறது.  

தரம், சிறப்பு மற்றும் தொடர்ச்சியான வழங்கல் திறன் கொண்ட உலகெங்கும் பரந்துள்ள டைல் உற்பத்தியாளர்களுடன் ஒன்றிணைந்து எக்செல் ஹோல்டிங்ஸ் மூலம் ஒன்றிணைந்த புதிய வழங்கல் செயற்பாடு ஒன்றை முன்னெடுத்திருப்பதோடு அதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான கோரல் முறை மூலம் குறைந்த செலவில் தமது கோரல்களை பெற்றுக்கொள்ள முடியும்.  

100%மீள்சுழற்சி செய்யப்பட்ட கிளாஸ் மொசைக் டைல்ஸ் வீட்டின், வெளிப்பகுதி, நுழைவு வாயில் போன்று நீச்சல் தடாகத்திற்கும் அழகு சேர்க்கிறது. 80வடிவங்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கைகளைக் கொண்ட மொசைக் டைல் பல்வேறு வடிவங்களை உருவாக்குவதற்கும் பல்வேறு தரை வடிவங்களை உருவாக்குவதற்கும் பொருத்தமானது என்பதோடு நீச்சல் தடாகத்திற்காக அழகு சேர்க்கிறது.  

பெரிய அளவிலான டைல் தரையில் பரப்புவதற்கு பயன்படத்தும்போது இணைப்பின் அளவு குறைந்திருப்பது மிக கலைவடிவம், அழகான தரை அமைப்பு ஒன்றை வடிவமைக்க முடியும். பெரிய அளவிலான டைல் பயன்படுத்துவதன் மூலம் சுத்தம் செய்வதும் இலகுவாவதோடு இணைப்புகள் குறைவு என்பதால் புதுத் தோற்றத்தை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்ள முடியும்.  

வழுக்காத வேகவைத்த டைல் வெளிப்புற அழகுபடுத்தல் செயற்பாட்டுக்காக மிகப் பொருத்தமானது என்பதோடு வழுக்கும் தன்மை இல்லாததால் வெளிப்புற வேலைகளின்போது உச்ச பாதுகாப்பை உறுதி செய்கிறது.  

Comments