தள்ளிச் செல்லாதே | தினகரன் வாரமஞ்சரி

தள்ளிச் செல்லாதே

நீ வருவாய் என நான்  
உனை ஆதரிக்க எதிர்பார்த்து  
இருந்தேன் ஏனோ வரவில்லை  
வரவும் செலவும் எனக்கே  
ஏனோ நீ தூர தூரச் சென்று  
கொண்டிருக்கின்றாய் பெண்ணே  
என்னைப் பிடிக்கவில்லையோ  
என்ன காரணம்  
நான் அறியேன்! 
 
வான்மதி

Comments