இரு வாரங்களுக்கு திருப்பலி பூஜைகள் இரத்து | தினகரன் வாரமஞ்சரி

இரு வாரங்களுக்கு திருப்பலி பூஜைகள் இரத்து

கொழும்பு உயர் மறைமாவட்டதிலும் சிலாபம் மறைமாவட்டத்திலுமுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்றுமுதல் இரண்டு வாங்களுக்கு திருப்பலிப் பூஜைகள் நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை பின்பற்றுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பர வலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments