கற்றவனுக்கு இழிவில்லை | தினகரன் வாரமஞ்சரி

கற்றவனுக்கு இழிவில்லை

-கல்வி கற்றவன் – மகத்தானவன்  
கல்வியற்றவன் இழிவுக்கு 
ஆளாகுபவன்  
கற்காவிடின் வாழ்வு தோல்வியே  
கற்றவன் சென்றவிடமெல்லாம்  
புகழ் – இகழ்வு தூரமாம்  
கல்வியாய் மனிதன் அறிஞனாகிறான்  
கல்வியால் மனிதன் 
விஞ்ஞானியகிறான்  
கல்வியால் ஆரோக்கிய   
வாழ்வு வாழ்கிறான்  
கற்றகல்வியின் படி நடந்திடில்  
வற்றாத வளம் காண்கிறான்  
வறுமைப் பிணி அணுகாது  
காத்திருவது வைத்திக் கல்வியே  
கற்றவன் உண்மை உரைக்கிறான்  
மற்றவர் அறிவு பெறச் செய்கிறான்  
வீட்டுக்கும் நாட்டுக்கும் அபிவிருத்தி  
திட்டம் வகுக்கின்றான்   
நாட்டை வளமூட்ட 
பங்களிப்பு செய்கின்றான்
 
கலாபூஷணம்  
எம்.வை.எம். மீஆத்.  
 

Comments