நிலாமுக்கு கௌரவம் | தினகரன் வாரமஞ்சரி

நிலாமுக்கு கௌரவம்

மடவளை பஸார் வை. எம்.எம்.ஏ ஏற்பாட்டில் நேற்று  நடைபெற்ற நிகழ்வில் லேக்ஹவுஸ் ‘தினகரன்’ ஆசிரியர் பீடத்தில் சுமார் 25 வருடத்துக்கும் மேல் பணிபுரிந்து இளைப்பாரிய எஸ்.எம். நிலாமின் சேவையை பராட்டி முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தபோது பிடிக்கப்பட்ட படம். மடவளை பஸார் தேசிய கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

எம்.ஏ. அமீனுல்லா  

Comments